You are here

‘கடுகு’ விநியோக உரிமையைக் கைப்பற்றிய நடிகர் சூர்யா

  • ‘கடுகு’ விநியோக உரிமையைக் கைப்பற்றிய நடிகர் சூர்யா

‘கடுகு’ விநியோக உரிமையைக் கைப்பற்றிய நடிகர் சூர்யா விஜய் மில்டனின் ‘கடுகு’ படத் தின் விநியோக உரிமையைக் கைப் பற்றியுள்ளார் சூர்யா. ராஜகுமாரன், பரத், சுபிக் ஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி யுள்ள படம் ‘கடுகு’. விஜய் மில் டன் இயக்கி, தயாரித்துள்ளார். படம் வெளியீட்டுக்குத் தயாராகி வந்தது. வெளியீட்டு உரிமையைக் கொடுப்பதற்காக பல்வேறு முன் னணித் தயாரிப்பாளர்களுக்கு இப் படத்தைத் திரையிட்டு வந்தார் இயக் குநர் விஜய் மில்டன். இறுதியாக சூர்யாவின் ‘2டி’ தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது.